© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஏப்ரல் 10ஆம் நாள், சீனாவின் ஹெ நான் மாநிலத்தின் லோயாங் நகரில் பியோனி மலர்கள் மலர்ந்துள்ளன. சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள பியோனி மலர்களை கண்டு ரசித்தனர்.
பியோனி மலர் லோயாங் நகரத்தின் தனிச்சிறப்பான மலர் வகை ஆகும். சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சல், ஊதா, நீலம், பச்சை, கருப்பு ஆகிய 9 நிறங்களில் 1000க்கு மேலான பியோனி வகை மலர்களை லோயாங் நகரில் காணலாம்.