24 சூரிய பருவங்கள், சூரியனின் ஆண்டு இயக்கத்தின் அடிப்படையில் சீன மூதாதையர்கள் உருவாக்கிய நேர முறையாகும். சர்வதேச வானிலை துறையில் சீனாவின் 5ஆவது கண்டுபிடிப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. 2016ஆம் ஆண்டு, யுனெஸ்கோ பொருள்சாரா கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் இதைச் சேர்ந்தது.