தலைசிறந்த கற்சிலை கலை—லூங்மன் கற்குகை
2023-12-04 15:43:49

தலைசிறந்த கற்சிலை கலை—லூங்மன் கற்குகை!செங்குத்துப்பாறையின் ஒரு பக்கத்தில் 2345 கற்குகைகளில் 1.1 இலட்சம் புத்தர் சிலைகள் செதுக்கப்பட்டன.