© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜப்பானில் இவ்வாண்டின் முதல் பாதியில் குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை 3லட்சத்து 50ஆயிரத்து 74ஆக இருந்தது என்று அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
அதே காலங்களில் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக ஜப்பானில் பிறப்பு எண்ணிக்கை 4லட்சத்துக்கு குறைவாகப் பதிவாகியுள்ளது. இது 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவிற்கு காணப்பட்ட மிக குறைந்த பிறப்பு எண்ணிக்கையாகும்.
இந்நிலையில், இவ்வாண்டு முழுவதும் குழந்தை பிறப்பு எண்ணிக்கை முதல்முறையாக 7லட்சத்துக்கு கீழ் இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.