• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
火箭huǒ jiàn
  2013-02-26 15:59:11  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளும் இணைந்து ஆராய்ந்து தயாரித்த சரள் எனும் செயற்கைக்கோளும் 6 துணை செயற்கைகோள்களும் சேந்து 7 செயற்கைக்கோள்களாகின்றன. சுமார் 410 கிலோகிராம் எடையுடைய சரள் செயற்கைக்கோள், கடல் காலநிலை ஆய்வு, கடல் பருவகால காற்றலு வருவாக்கம், கடல் மேல் காலநிலை மாற்றகளின் மீதான ஆய்வு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்காக பயன்படும்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040