• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உணவுச் சேமிப்பு தொடர்பான தகவல்கள்
  2013-02-28 10:00:11  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான 'பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், குளிர்சாதனப் பொட்டியில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், அந்தப் பொருட்களின் தன்மை கெடாமல், குறிப்பாக காய்கறிகளின் சத்து கெடாமல் இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. குளிர்சாதனப் பொட்டியில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.

இனி எந்தெந்தப் பொருட்களை, எத்தனை வாட்கள் வைத்திருந்தால் அவைகளின் தன்மை மாறாமல் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040