தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன்
2013-03-11 16:24:22 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவில் மார்ச்சு மாதம் நடைபெறும் 12 ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் முதலாவது ஆண்டு கூட்டத்தின் அம்சங்கள் பற்றி அறிய தரக்கேட்டேன் சீனா சோசலிச ஜனநாயக அமைப்பு முறைமையை மையமாக கொண்டு 11ஆவது சீன தேசிய மக்கள் பேரவை கடந்த ஐந்தாண்டுகளில் நெடு நோக்கு திட்டங்களாக பொருளாதார வளர்ச்சி,அறிவியல் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என திட்டங்களை வகுத்து சீன நாட்டின் வளர்ச்சியில் பெரும் பனியற்றியது, அதன் அடிப்படையில் பனிரண்டாவது அரசியல் மாநாட்டு புதிய தலைவர்கள் மக்களின் வாழ்க்கை முறை மேம்பாடு, சுற்று சூழல் மேம்பாடு, வெளிநாட்டு உறவு, போன்ற பல விடையங்களை கருத்தில் கொண்டு நவசீனாவின் வளர்ச்சியில் பனியற்ற வேண்டும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு,தேசிய கமிட்டி கூட்ட தொடர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய