• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்
  2013-03-11 17:01:15  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்று துவங்க உள்ள சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத் தொடருக்கான ஆயத்தக் கூட்டம், நேற்று மார்ச் 4ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரிலுள்ள மக்கள் மகாமண்டபத்தில், சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ தலைமையில் நடைபெற்றது குறித்தும், அதில் இப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் தலைமைக் குழு மற்றும் தலைமைச் செயலாளரை, இந்த ஆயத்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்து, இக்கூட்டத்ததொடரின் நிகழ்ச்சிநிரலையும் ஏற்றுகொண்டுள்ளனர் என்பது குறித்தும் அறிந்தேன். சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் முதல் கூட்டத் தொடர், மார்ச் 5ம் நாள் துவங்கவுள்ள நிலையில், இக்கூட்டத்தொடர் மூலம் பல்வேற்று பயனுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சர்வதேச அமைதி மற்றும் வளச்சிக்கு பயன் விளைய வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040