• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதுச்சேரி பெரியகாலாப்பட்டு பெ.சந்திரசேகரன்
  2013-03-11 17:22:49  cri எழுத்தின் அளவு:  A A A   
வான்மதி அவர்கள் வழங்கி இந்த செய்தி விளக்கம் சீனா தேசிய பாதுகாப்பு செலவுக்கு அதிக நீதி ஒதிக்கீடு செய்துள்ளது இது எந்த ஒரு நாட்டையும் அச்சிருத்தவதற்காகவோ அல்ல அதை சுற்றி வலைப்பதற்கே அல்ல சீன தேசத்தின் பாதுகாப்புகாகவே மட்டும் என்பதை புரிந்து கொள்ள செய்தது

இந்திய சீன வர்த்தக உறவு மேலும் அதிகரிக்க சீனா அதிக அளவு இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என இந்தியா விருப்பம் தெரிவித்துள்து மகிழ்சி அளிக்கிறது இரு பெரிய நாடுகள் பல துரைகளிலும் வளர்ச்சி அடைந்து ஒற்றுமையாக இருந்து வரும் சீன இந்திய பிரிக்கும் நோக்கில் பல வின் வதந்திகலை பரப்பி வருகிறது ஒற்றுமை எனும் நட்பை பிரிக்க முடியது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040