• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கோவா மு.கணேசன்
  2013-03-15 15:09:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் ஷி ச்சின்பிங் சீன மக்கள் குடியரசின் தலைவராகவும் சீன மக்கள் குடியரசின் மத்திய இராணுவ கமிட்டியின் தலைவராகவும் , சாங் தெச்சியங், 12வது தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டித் தலைவராகவும் . லி யுவான்சொவ், சீனாவின் துணை அரசுத் தலைவராவும் ,லீ கெச்சியாங் சீன மக்கள் குடியரசின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒலிபரப்பு ,மற்றும் இணைய செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன் . புதிய தலைவர்களின் வழிகாட்டலில் சீனா மேலும் வளர்ச்சி கண்டு அண்டை நாடுகளுடனான நட்புறவை மேலும் வளர்த்திடக்கூடும் என்று நம்புகிறோம் . புதிய தலைவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040