• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதுச்சேரி பெரியகாலாப்பட்டு பெ.சந்திரசேகரன்
  2013-03-22 15:00:01  cri எழுத்தின் அளவு:  A A A   
கலைமகள் மற்றும் புஷ்பாரமணி அவர்களும் இன்றய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வந்து சீன தெற்காசிய பொருள்காட்சிக்கான தலைப்பு பாடல் பற்றியும் சீன வானொலி தமிழ் பிரிவின் பொன் விழா ஆண்டுக்கான கட்டுரை போட்டி பற்றி பல சிறப்பான தகவல்களை கேள்ளியும் பதிலுமாக நேயர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதில் வழங்கியது அருமை அருமை

சீன தெற்காசிய பொருட்காச்சிக்கான தலைப்பு பாடலை செகரிக்கும் பணில் சீன வானொலி பங்கு கொண்டுள்ளது நேயர்களாகிய எங்களுக்கு மிகவும் பகிழ்ச்சி அளிக்கிறது மேலும் இவ்விரு நிகழ்சிலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள பல பரிசுகள் பற்றிய செய்தி ஊக்கமாக அமையும் நன்றி இன்றய நிகழ்ச்சிக்கு

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040