火山huǒ shān
火山:எரிமலை
தொடர்பான செய்தி:பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு
விபரம்:
பிலிப்பைன்ஸ் லுசோன் தீவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மெயன் எரிமலை 2013ஆம் ஆண்டு மே 7ஆம் நாள் சிறியளவில் பொங்கியது. அவ்வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.