• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவங்கம்:கோதுமை மாவு ரொட்டி
  2014-03-04 10:35:48  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்.....கலை நிகழ்ச்சியின் முதலில் குறிப்பிட்ட கீரை, முட்டை, கோழி ஆகியவற்றை தனித்தனியாக சமைக்க வேண்டும். அப்படித்தானே.

கலை.....ஆமாம். முட்டை ஆம்லேட் போல வாணலியில் விரிவாக்க வேண்டும். ஆம்லேட்டை விட கொஞ்சம் தடிமனாக விரிவாக்க வேண்டும். முட்டையை தனியாக பொறித்த பின் தட்டில் வையுங்கள்.

தமிழன்பன்.....பிறகு கோழிக்கறியைச் சமைக்க வேண்டும்.

கலை.....இங்கே ஒரு நுட்பமான வழிமுறையை பின்பற்றலாம். நீங்கள் கடையிலிருந்து சமைத்த கோழியையே வாங்கி பல துண்டுகளாக பிரித்து தட்டில் வைக்கலாம்.

தமிழன்பன்.....நல்ல யோசனை. அடுத்து கீரையை சமைக்கலாம்.

கலை.....இது சிக்கலான வேலையில்லை. ரொட்டியை உட்கொள்ளும்போது தொட்டுக் கொள்ள வேண்டிய காய்கறிகள் தயார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040