• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் நிலநடுக்க அவசர பயிற்சி நடைபெற்றது
  2014-08-30 17:06:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.நாவின் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக்குழுவின் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் நிலநடுக்கம் மீதான அவசர பயிற்சி, ஆக்ஸ்டு திங்கள் 25 முதல் 30ஆம் நாள் வரை செந்து நகரில் நடைபெற்றது. இதில் அனுபவப் பரிமாற்றம், ஆராய்ச்சி, விவாதம் மற்றம் மேசை பயிற்சி இடம்பெறுகின்றன.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040