
சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகின்ற 100 இளைஞர்கள் உள்ளடக்கிய இந்தியப் பிரதிநிதிகள் குழு, 27ஆம் நாள் கன்பிஃசியெஸ் ஊரான ஷான் துங் மாநிலத்தின் ச்சு ஃபு நகரைச் சென்றடைந்தது. சன் குங் எனும் புகழ் பெற்ற பண்பாட்டுக் காட்சி இடத்தை இக்குழுவினர்கள் பார்வையிட்டனர்.




அனுப்புதல்