• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"உலகளவில் கனவை நாடுதல்" எனும் சுவாங் இனத்தின் நடன நாடகம்
  2015-07-08 15:58:14  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் கல்வி மற்றும் பண்பாட்டு உறுப்பினர் திபோர் நாவ்ராசிஸ் இந்த அரங்கேற்றத்துக்கு வாழ்த்து உரை அனுப்பினார். சீன சந்திர நாட்காட்டியின்படி ஆடு ஆண்டில் இன்பமாக வாழ வேண்டும் என்று அவர் அரங்கேற்றுபவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"இவ்வாண்டு ஐரோப்பிய-சீன தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 40ஆம் நிறைவு ஆண்டாகும். இது சீன-ஐரோப்பிய கூட்டாளியுறவை முன்னேற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தில் கல்வி மற்றும் பண்பாட்டு விவகாரத்துக்குப் பொறுப்பான உறுப்பினராக, ஐரோப்பிய-சீன உயர் நிலை மானுடப் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்குப் பொறுப்பேற்கின்றேன். சீனாவின் ஏராளமான பண்பாட்டு மரபுச் செல்வங்களை மிகவும் பாராட்டுகின்றேன். சீன சந்திர நாட்காட்டியின்படி ஆடு ஆண்டில், கல்வி, பண்பாடு, இளைஞர் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்புகளிடையே பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார் அவர்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040