சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கிலுள்ள சீன வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்தனர். இவர்கள், சீன வானொலியின் தமிழ் மற்றும் இந்திச் சேவைப் பிரிவின் பணியாளர்களுடன் உரையாடல் நடத்தி, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
1 2 3