சீனச் சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒன்றான மியாவ் இனம், தங்களது நாள்காட்டியைப் பின்பற்றி, புத்தாண்டின் முதல் நாளை நவம்பர் 24ம் நாளில் வரவேற்கின்றது. 23ம் நாள் முதல், மியாவ் இனத்தினர்கள் விழாக் கொண்டாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சீனாவின் குய்ட்சோ மாநிலத்தின் ச்சியன்துங்னன் மியவாவ் மற்றும் தாங் தன்னாட்சி மாவட்டத்தில் சாங் ஆவ் எனும் கிராமத்தில் மியாவ் மக்கள் புத்தாண்டு விழாவைக் கொண்டாடிய காட்சியை, இந்தப் படத்தொகுப்பு காட்டுகிறது.