• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட்டின் உட்புறக் காட்சி
  2016-01-13 10:52:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட் எனும் பூங்கா 2016ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நபயணிகளுக்கு திறந்து வைக்கப்படும். அத்துடன், பூங்காவின் துவக்க விழா சில நாட்களாக நீடித்து சிறப்பாக நடைபெறும். ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட், சீனா உள்ளிட்ட உலக சுற்றுலா பயணிகளுக்கு புதிய மற்றும் தனிச்சிறப்புமிக்க சுற்றுலா தலத்தை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040