• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2015ஆம் ஆண்டின் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை
  2016-01-13 15:54:56  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், 2015ஆம் ஆண்டு, சீனாவின் ஏற்றுமதித் தொகை 14 லட்சத்து 14 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 2014ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.8 விழுக்காடு குறைந்தது. இறக்குமதி தொகை 10 லட்சத்து 45 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 13.2 விழுக்காடு குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆசியான் நாடுகள் ஆகியவை, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாகும் என்று இப்பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங் சோங்பிங் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040