• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
13ஆவது சீனத் தேசிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்கம்
  2016-01-21 11:24:36  cri எழுத்தின் அளவு:  A A A   

13ஆவது சீனத் தேசிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 20ஆம் நாள் சீனாவின் உருமுச்சி நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர் யூயாங்துன் அம்மையார் துவக்க விழாவில் கலந்துகொண்டு, போட்டியைத் துவக்கி வைத்தார். 52 விளையாட்டுக் குழுக்களைச் சேர்ந்த 1389 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040