• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி
  2016-02-19 10:50:04  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமையமைச்சருமான யூ யாங் துன் அம்மையார் 18ஆம் நாள் சீனத் தேசிய விளையாட்டு பயிற்சி அரங்கில், பிரேசில் லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளை பார்வையிட்டார். அப்போது பயிற்சி மேற்கொண்டு வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர்களும் ஊக்கம் அளித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040