2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி
2016-02-26 14:19:17 cri எழுத்தின் அளவு: A A A
2022ஆம் ஆண்டு பெய்சிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒருங்கிணைப்பு கமிட்டியின் உறுப்பினர் பெயர்ப் பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹொ 24ஆம் நாள் அறிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரும், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் விண்ணப்ப நகர் மதிப்பீட்டு கமிட்டியின் உறுப்பினருமான அலெக்சாண்டர் ச்சுகுவ் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக பொறுப்பு ஏற்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய