• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிஆன்:'பிங்மாயுங்' சிலை
  2016-06-17 18:55:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலை

சின் ஷூஹாவாங் என்று அழைக்கப்பட்ட பேரரசர், சீன வரலாற்றின் முதலாவது பேரரசராவார். இவரது சுடுமண் வீரர் சிலை, அவரது கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இது தோண்டிருயெடுக்கப்பட்ட போர்வீரர்களின் உருவச்சிலைகளில் பெரியதாகும். 8 ஆயிரத்துக்கும் மேலான சுடுமண் வீரர் மற்றும் குதிரை சிலைகள், பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் இதில் அடக்கம்.

உலகின் பண்பாட்டு மரபு செல்வங்களின் பட்டியலில் யுனெஸ்கோ இதைச் சேர்த்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040