

ரயில் சிநேகம் என்ற அவர்களது நிகழ்ச்சியின் மூன்றாவது பாகத்துக்காக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இக்குழுவினர், சீன வானொலி குறித்தும் தமிழ்ப்பிரிவின் சேவை குறித்தும் ஆவணப்படம் ஒன்றைப் பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையின்போது ஒளிபரப்பாகும் என்று இக்குழுவின் இயக்குநர் சஞ்சீவி தெரிவித்தார்.




அனுப்புதல்