• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
7ஆம் நாள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனா இரண்டு பத்தகங்களை பெற்றது
  2016-08-08 09:33:29  cri எழுத்தின் அளவு:  A A A   

7ஆம் நாள் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளாகும். அன்று முற்பகல் நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில், சீனாவின் வீராங்கனை ச்சாங் மங் சியு தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சீனப் பிரதிநிதிக்குழு பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

மகளிர் இரட்டை மூன்று மீட்டர் நீர்க் குதிப்பு பலகை ஆட்டத்தில், வூ மின் சியா மற்றும் ஷி திங் மோ சீனப் பிரதிநிதிக்குழுவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றனர்.

உள்ளூர் நேரப்படி 7ஆம் நாளிரவு 6 மணி வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 21 தங்கப் பதக்கங்கள் சூட்டப்பட்டுள்ள. ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் சீனா தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் வகிக்கின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040