• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்
  2016-08-15 15:43:20  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 100மீட்டர் (Butterfly) நீச்சல் பிரிவின் இறுதி ஆட்டத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த வீரர் ஜோசப் ஸ்கூலீங் தங்கப் பதக்கத்தை வென்றார். இது, சிங்கப்பூரின் ஒலிம்பிக் வரலாற்றில் கிடைத்துள்ள முதலாவது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040