• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மகளர் கைப்பந்து குழு தங்கப் பதக்கத்தைப் பெற்றது
  2016-08-21 14:25:26  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங் நேரப்படி ஆகஸ்டு 21ஆம் நாள், 2016ஆம் ஆண்டின் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் கைப்பந்து வாலிபால் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இறுதி போட்டியில், சீன மகளர் கைப்பந்து குழு, செர்பியா குழுவைத் தோற்கடித்து, தங்கப் பதக்கத்தைப் பெற்றது. 1984ஆம் ஆண்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் 2004ஆம் ஆண்டின் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அடுத்து, சீன மகளிர் கைப்பந்து குழு பெற்றுள்ள மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040