• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெற்றிகரமான ஏவப்பட்ட சீனாவின் யுன் ஹெய்-1 செயற்கைகோள்
  2016-11-12 15:52:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் யுன் ஹெய்-1 எனும் செயற்கை கோள், நவம்பர் 12-ஆம் நாள் காலை 7:14மணிக்கு, சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைகோள் ஏவு மையத்திலிலிருந்து, லாங்மார்ச்-2டி ரக சுமை ராக்கெட் மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

காற்று மற்றும் கடல் சூழல் ஆய்வு, விண்வெளி சூழல் ஆய்வு, சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயத்தை அறிந்திட, அறிவியல் பரிசோதனை முதலிய துறைகளில், இந்தச் செயற்கைகோள் பயன்படுத்தப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040