• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீர் நகரான ஷோ சிங்
  2017-03-22 11:05:14  cri எழுத்தின் அளவு:  A A A   

கடைசியில், சியாங் லூ ஃபுங் கோயில். இக்கோயில் நீண்ட வரலாறுடையது. மக்களிடையில் மிகவும் நம்பப்பட்டுள்ளது. 1780 கல் மாடிப்படிகளில் ஏறி இக்கோயிலைக் கண்டுரசிக்கலாம். குவேய் ஜி மலையின் முழு காட்சிகளையும் அங்கிருந்து கண்டுரசிக்கலாம்.

குவேய் ஜி மலையில் சறுக்குப் பாதை உள்ளது. அதன் மொத்த நீளம் 1280 மீட்டராகும். பயணிகள், சிறப்பு வண்டியில் அமர்ந்து நேரடியாக மலையடிக்குச் சறுக்கு செய்யலாம். அது உங்களுக்கு அதிர்ச்சியைக் கொண்டு வருமென நம்புகிறேன்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040