• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
  2017-03-24 09:23:54  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ கெச்சியாங் பேசுகையில், சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு மிகவும் நெருக்கமானது. சுதந்திர வர்த்தகத்தை முன்னேற்றுவது, பிரதேச அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையை வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் நாகரிகப் பரிமாற்றத்தை ஆழமாக்குவது ஆகியவை, எனது இப்பயணத்தின் நோக்கங்களாகும். பல்வேறு நாடுகள், தத்தமது மேம்பாடுகளை முழுமையாக வெளிக்கொணர்த்து, நியாயமான போட்டி மற்றும் ஒத்துழைப்புகளில் கூட்டு வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், சுதந்திர வர்த்தகத்தைப் பேணிக்காத்து, உலகமயமாக்கத்தை முன்னேற்றுவதன் மன உறுதியை வெளிப்படுத்தவும் சீனா விரும்புகிறது என்றார் அவர். (பூங்கோதை)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040