கசகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெறும் சிறப்பு உலகப் பொருட்காட்சியின் சீன அரங்கில், 'எதிர்கால எரியாற்றல் மற்றும் பசுமை பட்டுப்பாதை'என்ற தலைப்பில், எரியாற்றல் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு போக்கில் சீனா பெற்றுள்ள முக்கிய சாதனைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.