• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் சாம்பியன்
  2017-06-29 18:16:18  cri எழுத்தின் அளவு:  A A A   

தடகள விளையாட்டுக் கூட்டமைப்பின் பன்னாட்டுச் சங்கத்தின் "வோர்ல்டு சேல்ஞ்ச்" போட்டி ஜூன் 28ஆம் நாள் செக் நாட்டின் ஆஸ்ட்ராவ நகரில் நடைபெற்றது. ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.06 வினாடிகளில் ஓடி வெற்றி பெற்றார். (பூங்கோதை)

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040