சீன வானொலி நிலையம், சீன மத்திய தொலைகாட்சி நிலையம், காங்சு மாநிலத்தின் வானொலி மற்றும் திரைப்பட நிலையம், இன்றைய ரஷியா சர்வதேச செய்திஊடகம், ரஷியா 24, ரஷியாவின் தொலைகாட்சி நிலையத்தின் வரலாற்று ஒளிப்பரப்பு முதலிய செய்திஊடகங்கள் இதில் கலந்துகொண்டன.
செல்லுவார் புதிய செய்திஊடகங்களின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு மற்றும் அறைக்கூவல் என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும்.