• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

ஃபார்ச்சியூன் இதழில் உலகில் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் சீனாவின் 115 தொழில் நிறுவனங்கள்
  2017-07-21 12:48:31  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் ஃபார்ச்சியூன் இதழ் 20ஆம் நாளிரவு வெளியிட்ட 2017இன் உலகில் 500 முன்னணி தொழில் நிறுவனங்களின் பெயர்ப்பட்டியலில், 115 சீனா தொழில் நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது அதிகம். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உலகில் 2ஆவது இடத்தில் வகிக்கிறது. முதலிடத்தில் வகிக்கும் அமெரிக்காவின் எண்ணிக்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி மேலும் குறைந்துள்ளது.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040