• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்களின் கூட்டம்
  2017-07-28 09:19:03  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்களின் கூட்டம் ஜூலை 27ஆம் நாள் சீனாவின் ச்சூங் ச்சிங் மாநகரில் நிறைவு பெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்கள், சர்வதேசக் கூட்டாளிகளின் பிரதிநிதிகள், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேசச் சமூகக் காப்புறுதி சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 100க்கும் மேலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040