• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
  2017-08-22 15:02:31  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அல்சி சுதந்திர காப்பாளர் எனும் கூட்டு ராணுவப் பயிற்சி கொரிய தீபகற்பத்தின் பதற்ற நிலையைத் தீவிரமாக்குவதாக வட கொரிய ராணுவ தரப்பு 22ஆம் நாள் கண்டனம் தெரிவித்தது. இவ்விரு நாடுகளின் ஒவ்வொரு செயலையும் வட கொரியப் படை உற்றுகவனித்து வருகிறது.

இந்த ராணுவப் பயிற்சியால் ஏற்பட கூடிய பேரழிவுகளுக்கு அமெரிக்கா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று வட கொரிய ராணுவ தரப்பு தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040