• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் சீனாவின் ஆட்சிமுறை நூலின் சர்வதேச வெளியீட்டுச் சாதனைக் காட்சி
  2017-08-24 14:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலின் சர்வதேச வெளியீட்டுச் சாதனைக் காட்சி 23ஆம் நாள் 24ஆவது பெய்ஜிங் சர்வதேச புத்தக கண்காட்சியில் நடைபெற்றது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் சீனாவின் ஆட்சிமுறை எனும் நூல் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் வெளியானது முதல், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. தற்போது 21 மொழிகளில் 160க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040