தானாகவே புதுப்பித்தல்10 வினாடிகள்30 வினாடிகள்கைகளால் புதுப்பித்தல்புதுப்பித்தல்மேலும்செப்டம்பர் 3ஆம் நாள் காலை 9 மணி தொடக்கம்ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக ஃபாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் கூட்டம், செப்டம்பர் 3ஆம் நாள் காலை 9 மணிக்கு பெய்ஜிங்கிலுள்ள தியான்ஆன்மென் சதுக்கத்தில் தொடங்க உள்ளது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.சிறப்புசீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான முதலாவது செய்தியாளர் கூட்டம்சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவுக்கான முதலாவது செய்தியாளர் கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.28-Aug-2025இராணுவ அணி வகுப்பு தொடர்புடைய தகவல் வெளியீடுசீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 20ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் 3ஆம் நாளில், பெய்ஜிங் மாநகரில் மாபெரும் இராணுவ அணி வகுப்பு நடைபெறவுள்ளது. அணிவகுப்பை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் பார்வையிட்டு ஏற்றுக்கொள்ளவுள்ளார்.20-Aug-2025