செப்டம்பர் 3ம் நாள் நினைவு கூட்டத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கெடுப்பு
செப்டம்பர் 3ம் நாள் நினைவு கூட்டத்தில் சுமார் 30 ஐரோப்பிய நாடுகளின் 50 தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், உயர்நிலை அதிகாரிகள், சீனாவுக்கான தூதர்கள், நட்பு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
28-Aug-2025