பஹ்ரைன் உட்பட 5 நாடுகள் ஐ.நா.பாதுகாப்பவையின் புதிய நிரந்தரமற்ற உறுப்பினர்கள்
பஹ்ரைன், கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லாட்வியா மற்றும் லைபீரியா ஆகிய 5 நாடுகள், ஐ.நா.பாதுகாப்பவையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக, 2026-2027ஆம் ஆண்டுக்கான தங்கள் பதவிக் காலத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
03-Jan-2026