சீனாவில் அன்னிய நிறுவனங்களின் மறுமுதலீட்டு நம்பிக்கை அதிகரிப்பு
அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட சீனாவில் உள்ள அன்னிய நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் தங்களின் அலுவல்களை அதிகரிக்கவும், அதிகமான லாபங்களை மறுமுதலீட்டில் பயன்படுத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தென் சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-Mar-2025