பாடம் 1 சந்திப்பு

 CRIயுடன் பேசுக
 
 • கடமை

 • play 1.   你好!
  Nǐ hǎo!
  வணக்கம்.
 • play 2.   你叫什么名字?
  Nǐ jiào shénme míngzi?
  உங்கள் பெயர் என்ன?
 • play 3.   这是我的名片。
  Zhè shì wǒ de míngpiàn.
  இது என் பெயர் அட்டை.
 • play 4.   好久不见。
  Hǎojiǔ bújiàn.
  சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது.