செங்குத்தான பாறைகளில் அமைக்கப்பட்டிருக்கும் குவோலியாங் நெடுஞ்சாலை
ஹேனான் மாகாணத்தின் சின்சியாங் நகரில் உள்ள குவோலியாங் கிராமம், கோடைக்காலத்தில் அதன் குளிர்ந்த காலநிலையுடன் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. அதே நேரத்தில், பெரிய டிராகனைப் போல 100 மீட்டர் உயரமான செங்குத்தான பாறைகளில் கட்டியமைக்கப்பட்ட குவோலியாங் நெடுஞ்சாலை, எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றது.
10-Jul-2025