腊八: பொதுவாக, சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி, ஓராண்டின் கடைசி மாதத்தின் 8ஆம் நாள் முதல் வசந்த விழா கொண்டாட்டம் துவங்கும். இந்நாள் ஒரு சிறிய விழா. கடைசி மாதம் லா மாதம் என்றும். பா என்பது எட்டு என்னும் பொருப்படும். ஆகவே இந்த விழாவை நாங்கள் லா பா என்று அழைப்போம்.