• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-03 10:30:49    
கூடைப்பந்து

cri

NBA ALL STAR கூடைப்பந்து போட்டி, பிப்ரவரி 15 ஆம் நாள் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. மேற்குப் பகுதி அணி, 136 : 132 என்ற கணக்கில், கிழக்குப் பகுதி அணியைத் தோற்கடித்தது. இப்போட்டியில், சீன வீரர் யோ மிங், 16 புள்ளிகளைப் பெற்றார். கடந்த ஆண்டின் இப்போட்டியில், அவர் 2 புள்ளி மட்டுமே, பெற்றார்.