• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 15:04:27    
ஒலிபரப்பு நேரம்

cri
முக்கிய அறிவிப்பு, நேயர்களே மார்ச் திங்கள் 30ம் நாள் முதல் வசந்த கால ஒலிபரப்பு நிகழ்ச்சி நிரலை துவக்குகிறோம். ஆகவே அன்று முதல் நிகழ்ச்சிகள் அனைத்தும் பின்வரும் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும். இதை கவனியுங்கள்

சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இந்திய நேரப் படி நாள்தோறும் இரவு 7:30 முதல் 8:30 மணி வரை 25.67 22.06 என்ற அலை வரிசைகளில் ஒலிபரப்பாகி, இரவு 8:30 முதல் 9:30 மணி வரை 31.61, 25.42 என்ற அலை வரிசைகளில் மறுஒலிபரப்பாகும்.

மறுநாள் காலை இந்திய நேரப் படி காலை 7:30 முதல் 8:30 மணி

வரை 22.06, 19.66 அலை வரிசைகளிலும் 8:30 முதல் 9:30 மணி வரை 22.06, 21.84 அலை வரிசையிலும் இது மறு ஒலிபரப்பு செய்யப்படும்.

மீண்டும் அறிவிக்கின்றோம்.