|
சீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை பண்டைய உலகில், 7 தனிப்பட்ட கட்டிடவியல் முறைகள் இருந்தன. இவற்றில் சில நீண்டகாலத்துக்கு முன்பே தடைபட்டன அல்லது பரவலாகாமல் போயின.
| பெய்ஜிங் கட்டிடக் கலை 1420ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட சொர்க்கக் கோயில் அல்லது வானுலகக் கோயிலை மிங் வம்ச அரசர்களும் ச்சிங் வம்ச அரசர்களும் வானுலகுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் இடமாகவும், நல்ல விளைச்சலுக்காக இறை மன்றாடும் இடமாகவும் கருதினர்.
| |
| |