• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-06 14:19:39    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லியூ சியாங்

cri

27ந் நாள் நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சீன வீரர் லியூ சியாங் 12.91 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த சாதனை, பிரிட்டிஷ் வீரர் ஜெக்சன் கோலின் நிலைநிறுத்தும் உலக சாதனைக்கு சமமாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டியில் சீன வீரர் பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.