• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-09 11:10:14    
சீனாவின் கடல் பகுதி கச்சா எண்ணெய் உற்பத்தி

cri

இவ்வாண்டின் முதல் 6 திங்களில் சீனாவின் கடல் பகுதி கச்சா எண்ணெய் உற்பத்தி, ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரம் டன்னை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 18.4 விழுக்காடு அதிகமாகும். சீனாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை பெரிதும் குறைந்துள்ளது.
தவிர, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் கடல் பகுதியில் இயற்கை வாயு உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.